என்னுடய பாவேந்தர் பிள்ளைத் தமிழ் நுலுக்குசேலம் டாரைப்புள்ளிக்காரர் அறக்கட்டளையும் எழுததுக்களம் இணைந்து சிறந்த நுலுக்கானஇலக்கிய விருதை வழங்கினார்கள் நாள்: ௧௧.௧0.௨00௯
Friday, October 9, 2009
ஆவின் பால் இனிது. உள்ளதைப் பேசு நேரம் வினாககேல் நாட்டின் பகை தொலை
பாவேந்தர் பாரதிதாசனார்
Thursday, October 8, 2009
ஆத்திச்சூடி --- பாரதிதாசன் ௧. அனைவரும் உறவினர் . ௨. ஆட்சியைப் பொதுமை செய். ௩. இசை மொழி மேலதே . ௪ . ஈதல் இன்பம் . ௫ . உடைமை பொதுவே . ௬.ஊ னருளம் ஊரூம . ௭. எழுத்து புதிய நூல் . ௮. ஏடு பெறுக்கு ௯. ஐந்தொழிற்கிறை நீ. ௧0. ஒற்றுமை அமைதி.
Tuesday, October 6, 2009
கேட்டல்: வாணிகத்தில் நாணயம் எப்போது ? கிளத்தல்: தனியாரிடமிடுந்து வாணிகம் முற்றிலும் பறிக்கப்பட்டு அரசினரால் நடத்தப்படும்போது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
Monday, October 5, 2009
எல்லார்க்கும் தேசம் எல்லார்க்கும் உடைமைஎலாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே !! பாவேந்தர் பாரதிதாசன் .
Sunday, October 4, 2009
வலியோர் சிலர் எளியோர் தமை வதை புரிகுவதோ? பாரதிதாசன்