Monday, March 8, 2010

புதுச்சேரி  தொலைக்காட்சி நிலையம் இன்று செல்வக்கலஞ்ச்சியம் - இலக்கியப் பயணம் நிகழ்ச்சியில்  பாவலர் மணிமேகலைகுப்புசாமியின்  நேர்காணல்  நிகழ்ச்சியை  நடத்தியது
இன்று 8.3.10  புதுசேரி  குறிஞ்சிநகர் அன்னை நிவேதிதா மகளிர் சங்கம் " மகளிர் தின விழாவை" நடத்தியது நகர மன்ற உறுப்பினர் ருக்குமணி அம்மாள் தலைமை தாங்கினார் .மணிமேகலைகுப்புசாமி சிறப்புரை ஆற்றினார் . கலை நிகழ்ச்சிகள் , பரிசு வசங்கு நிகழ்ச்சி ஆகியன நடை பெற்றது காரோஜிநிமநிக்கம் வரவேற்புரை வழங்கினார். கீதா விசுவநாதன் நன்றியுரை ஆற்றினார்

Sunday, March 7, 2010

இன்று இலக்கணச்சுடர் இரா திருமுருகனார் அறக்கட்டளை  பொதுக்குழு குட்டத்தில் கலந்து கொண்டேன்