Tuesday, July 22, 2014

புதுச்சேரி, கல்லாடனார் கல்விக்கழக ஆதரவுடன், மதுரை சௌராட்டிரா மகளிர் கல்லூரியுடன் இணைந்து, திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் நடத்திய 'வாணிதாசனார் நூற்றாண்டு ' விழாவில் "கவிஞர் வாணிதாசன் விருது மணிமேகலைக்கு வழங்கப்பட்டது. நாள் 19.07.2014.