Monday, October 12, 2009

என்னுடய பாவேந்தர் பிள்ளைத் தமிழ் நுலுக்குசேலம் டாரைப்புள்ளிக்காரர் அறக்கட்டளையும் எழுததுக்களம் இணைந்து சிறந்த நுலுக்கானஇலக்கிய விருதை வழங்கினார்கள் நாள்: ௧௧.௧0.௨00௯

Friday, October 9, 2009

ஆவின் பால் இனிது.
உள்ளதைப் பேசு
நேரம் வினாககேல்
நாட்டின் பகை தொலை

பாவேந்தர் பாரதிதாசனார்

Thursday, October 8, 2009

ஆத்திச்சூடி --- பாரதிதாசன்
௧. அனைவரும் உறவினர் .
௨. ஆட்சியைப் பொதுமை செய்.
௩. இசை மொழி மேலதே .
௪ . ஈதல் இன்பம் .
௫ . உடைமை பொதுவே .
௬.ஊ னருளம் ஊரூம .
௭. எழுத்து புதிய நூல் .
௮. ஏடு பெறுக்கு
௯. ஐந்தொழிற்கிறை நீ.
௧0. ஒற்றுமை அமைதி.

Tuesday, October 6, 2009

கேட்டல்: வாணிகத்தில் நாணயம் எப்போது ?
கிளத்தல்: தனியாரிடமிடுந்து வாணிகம் முற்றிலும் பறிக்கப்பட்டு அரசினரால் நடத்தப்படும்போது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

Monday, October 5, 2009

எல்லார்க்கும் தேசம் எல்லார்க்கும் உடைமைஎலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே !!
பாவேந்தர் பாரதிதாசன் .

Sunday, October 4, 2009

வலியோர் சிலர் எளியோர் தமை
வதை புரிகுவதோ?
பாரதிதாசன்

Monday, September 21, 2009

ஆங்கிலத்தைக் கற்கையிலும்
அயல்மொழியைக் கற்கையிலும்
எந்தநாளும்


தீங்கனியைச் செந்தமிழைத்
தென்னாட்டின் பொன்னேட்டை
உயிராய்க் கொள்வீர் .

பாரதிதாசான் .

Sunday, September 20, 2009

உண்ணும் உணவே நஞ்சாகிப் போனநிலை இன்று.

Friday, September 18, 2009

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் "மழலைப் பாடல்கள்" நூல் வெளியீட்டு விழா
நடைப் பெற்றது. அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார். தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்மாமணி புலவர் சீனு.இராமச்சந்திரன் வாழ்த்துரைத்தார் நூலாசிரியர் வேதியா இராமசாமி ஏற்புரை வழங்கினார் ௧௮.0௯.2009


.

Friday, August 21, 2009

புதுச்சேரியில் "பாவலர் பயிற்சிப் பட்டறை சார்பில் பாவரங்கம் நடந்தது. நான் கலந்து கொண்டேன்

Thursday, August 20, 2009

கடலூர் காத்தப்பன் அவகளுக்கு அறுபதாம் ஆண்டு மலருக்குக் கவிதை எழுதி அனுப்பப்பட்டது

Thursday, June 11, 2009

பாவேந்தர் பிள்ளைத்தமிழ் வெளிவந்தது

Friday, January 23, 2009

௨௩.௧ 2008 புதுசெர்ரி மாநிலக் கலை இலக்கியப பெருமன்றம் ஜீவா விழாவை நடத்தியது . கவியரங்கம் உரையரங்கம் ஆகியவை இடம்பெற்றன . புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது .

जीवा विज्हा